மட்டக்களப்பில் நீதவானின் பெயரை பயன்படுத்தி இலஞ்சம் வாங்கியவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீதவான் ஒருவரின் பெயரை மோசடியாக பயன்படுத்தி, பெண்ணிடம் 60,000 ரூபா பெற்ற சம்பவம் தொடர்பில் களவாஞ்சிக்குடி பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு...