நெற்றிக் கண்ணைத் திறத்தல்
♦கருணாகரன் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP அரசாங்கத்தைப் பற்றி இரண்டு வகையான (ஆதரவு – எதிர்) அபிப்பிராயங்கள் உண்டு. NPP ஆதரவாளர்கள் சொல்கிறார்கள், ‘‘முன்னைய ஆட்சிகளைப்போல இந்த ஆட்சி இருக்காது. அனைத்திலும் மாற்றங்கள்...