அமீரகத்தின் புஜேரா துறைமுகம் அருகே இஸ்ரேல் நாட்டின் வர்த்தக கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஈரானின் பதிலடியாக இருக்கலாம் என இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு...
கண்களை ஸ்கான் செய்வதன் மூலம் கொரோனா தொற்றைக் கண்டறியலாம் என ஜெர்மனியின் செயல்படும் ஓப் டெவலப்பிங் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை உறுதி செய்வதில் பிசிஆர் பரிசோதனைகளே பிரதானமாக இருக்கிறது.
இந்த நிலையில் கண்களை...
உலகின் மிகப்பெரிய முயல் என கின்னஸ் புத்தகத்தில் பதிவான முயல் திருடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து முயல் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
பிரித்தானியாவின், வொர்செஸ்டர்ஷையரில் உள்ள உரிமையாளரின் வீட்டில் இருந்து முயல் திருடப்பட்டுள்ளதாக...
ஒரு மில்லியன் தொன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் புகுஷிமா...
போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற 17 வயது இளைஞர்கள் இருவரை மடக்கிய பொலிசார், அவர்களிடம் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரான்ஸின், நைஸ் (Alpes-Maritimes) என்ற இடத்தில் கடந்த ஞாயிறு மாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடமையிலிருந்த...