spot_imgspot_img

உலகம்

காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி ராக்கெட் தாக்குதல்!

காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீடு மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதலை நடத்தியது. இந்த சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை...

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்!

2020ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 74 நாடுகளைச்...

இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றினையும் 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு!

இஸ்ரேலுக்கும் காசா பகுதியின் போர்க்குணமிக்க ஹமாஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான கடும் சண்டை தொடர்பாக 57 நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இன்று அவசரக் கூட்டத்தை நடத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளிடையே நீண்ட காலத்திற்கு...

சீனாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சூறாவளி தாக்குதலால் 12 பேர் உயிரிழப்பு ; 400க்கும் அதிகமானோர் படுகாயம்!

சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். சீனாவின் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ நகரில் ஷெங்ஜே பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் சூறாவளி...

காருக்குள் சிகரெட் மற்றும் சானிடைசரை ஒரே நேரத்தில் பயன்படுத்திய வாகன ஓட்டி : கார் தீப்பற்றி எரிந்த சம்பவம்!

காருக்குள் கிருமி நாசினியையும், சிகரெட்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திய ஒருவரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் காரின் முன் சீட்டில் அமர்ந்த வாகன ஓட்டி ஒருவர் புகை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img