spot_imgspot_img

உலகம்

கொரோனா 2வது அலை பரவல் எதிரொலி: ஹஜ் பயணத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஹஜ் புனித பயணத்திற்கு 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் கடும் அச்சுறுத்தலை...

ஒரே நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்; ஆச்சரியப்படுத்தும் சுவாச சோதனை முறை!

கொரோனாவை விரைவாக கண்டறியும் சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிரிதோனிக்ஸ் (Breathonix) ஆகியவை இணைந்து கொரோனாவை கண்டறியும் சுவாச சோதனை கருவியை...

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா; மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு செயலர் திடீர் விசிட்!

நீண்டகாலமாக நின்றுள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அடித்தளத்தை அமைக்க இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அழுத்தம்  கொடுக்க அமரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு...

ஜப்பான், இலங்கை நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கா அரசு எச்சரிக்கை!

ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அமெரிக்கர்கள் அந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல்...

ஆப்பிரிக்க நாட்டில் எரிமலை வெடிப்பால் 15 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் நேற்று முந்தைய தினம் எரிமலை வெடித்ததில் இருந்து தொடர்ந்து லாவா குளம்புகள் வெளியேறி வரும் நிலையில், இதில் தற்போதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img