புவி வெப்பமடைதல் காரணமாகமில்லினியம் தொடங்கியதிலிருந்து ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் சுமார் 750 சதுர கி.மீ. (290 சதுர மைல்) அல்லது அவற்றின் மேற்பரப்பில் ஏழு சதவிகிதத்தை இழந்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐஸ்லாந்து நாட்டின் நிலப்பரப்பில்...
சீனாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவியுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பறவைகளுக்கு மத்தியில் பரவி வந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் (H10N3) தற்போது மனிதர்களுக்கு முதல்முறையாக பரவியுள்ளதாக தகவல்...
உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடி தணிந்தபாடில்லை. மலேசியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நாடு தழுவிய
முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மலேசியா மட்டுமல்லாமல் தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய...
பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரிட்டனில்...
சீனாவின் சினோவாக் கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
சினோபார்முக்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறும் இரண்டாவது சீன தடுப்பூசி இது.
இனிமேல், கோவக்ஸ் திட்டத்தில் இந்த...