spot_imgspot_img

உலகம்

இந்தியாவில் இருந்து 1300 சிம்கார்டுகள் சீனாவுக்கு கடத்தல்; எல்லையை கடக்க முயன்ற சீனர் கைது!

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவை சேர்ந்த நபரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் வங்கதேச விசாவுடன் கூடிய சீன பாஸ்போர்ட் இருந்ததாக தெரிகிறது, இந்தியா – வங்கதேச...

எரிபொருள் தேவையில்லை ;பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்திய ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம்!

பறக்கும் டாக்சி சேவையை அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேக்கர் என...

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்: தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு..

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகளை அதிக...

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத்தேவையில்லை; கனடா அறிவிப்பு!

கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கொரோனா...

25,000 ஒளி ஆண்டுகளிற்கு அப்பால் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

பால்வெளி மண்டலத்தில் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிலி நாட்டிலுள்ள விஸ்டா என்ற தொலைநோக்கி கொண்டு நடத்தபட்ட ஆய்வில் இந்த VVV-WIT-08 என்ற நட்சத்திரத்தைக் கண்டறிந்தனர். ஏறத்தாழ 25,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img