spot_imgspot_img

உலகம்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில்...

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா இன்று (23) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத் தீர்மானத்தால், ஓரினச்சேர்க்கை ஜோடிகள் சம உரிமைகளை பெறும் வழி திறந்துள்ளது. இன்றைய தினம் தாய்லாந்தில் 180...

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) இரவு லெபனானின் மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூத்த ஹிஸ்புல்லா தலைவரான ஷேக் முகமது அலி ஹமாடி...

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

தாய்வானில் இன்று (21) அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யுஜிங் நகரிலிருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகும் உத்தரவை கையெழுத்திட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளும் உலக சுகாதார அமைப்பால் தவறாக கையாளப்பட்டதாக ட்ரம்ப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img