சிரியாவின் முதல் பெண்மணி அஸ்மா அசாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (மே 21) ஜனாதிபதி பஷார் அசாத்தின் அலுவலகம் அறிவித்தது.
ஜனாதிபதியின் மனைவிக்கு கடுமையான எலும்பு மச்சைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல அறிகுறிகள்...
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில், ஈரானின் முதல் துணை ஜனாதிபதியான 68 வயதான முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக கடமையாற்றவுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர்...
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகொப்டர் கடுமையான மூடுபனியில் மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதில் இறந்ததாக நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு தொலைக்காட்சி திங்களன்று உறுதி...
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் வெப்ப ஆதாரத்தை துருக்கிய ட்ரோன் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் கண்டுள்ளது.
அத்துடன், ஈரானிய அதிகாரிகளுடன் விபத்து...
ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது. அது ஒரு விபத்து என்றும் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர்...