ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைமைத் தளபதி ஹொசைன் சலாமி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரானின் அரசு தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
மூத்த IRGC தளபதி கோலமாலி ரஷீத் மற்றும் குறைந்தது இரண்டு...
அமெரிக்காவிலிருந்து கனடாவினட டொராண்டோ பகுதிக்கு வணிக லொறிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் கிட்டத்தட்ட $50 மில்லியன் மதிப்புள்ள கோகைனை கனடாவின் பீல் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜூன் 2024 இல் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வரும் வணிக...
செவ்வாய்க்கிழமை தெற்கு ஒஸ்திரிய நகரமான கிராஸில் உள்ள ஒரு மேல்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறைந்தது ஒன்பது பேரைக் கொன்றார். இது நாட்டின் நவீன வரலாற்றில் மிக மோசமான பாடசாலை...
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களையும் ஆர்வலர்களையும் ஏற்றிச் செல்ல முயன்ற கப்பலை இஸ்ரேல் தடுத்துள்ளது.
அந்தக் கப்பலில் பிரபல சுற்றுப்புற ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் உள்ளிட்ட 12 ஆர்வலர்களும் இருந்தனர்.
Freedom Flotilla Coalition எனும் குழுவைச்...
வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, காசாவில் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் தலைவராகக் கருதப்படும் முகமது சின்வாரின் உடலைக் கண்டுபிடித்து அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“இஸ்ரேல்...