மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று (8) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, எதிர்காலத்தை சிதைக்கும் செயற்பாட்டுக்கு அனுமதி...
தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
யாழ் மாநகர...
சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ் நகரிலுள்ள பாடசாலைகளுக்கு சென்ற பல மாணவர்கள் பாதி வழியிலேயே வீடு திரும்ப வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சேந்தாங்குளத்திலிருந்து இன்று (8)...
வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் உட்பட ஒன்பது காவல்துறை அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் நேற்று...
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை தங்க வைப்பதற்கான பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லத்தேன்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...