spot_imgspot_img

இலங்கை

ஞானசாரர் மன்னிப்பில் நடந்த தவறு: மன்னிப்பு கோரிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வலுவற்றதாக்கியதுடன் சிறை தண்டனையையும் உறுதி செய்தது. இந்நிலையில்...

சிறிதர் தியேட்டரில் சிஐடி பல மணி நேரம் சல்லடை!

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று(19.10.2026) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத்...

‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்- சாரதி மற்றும் நடத்துனர் கைது

அம்பாறை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கேத்சிரிகம   நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில்  மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'ஐஸ்' போதைப்பொருளுடன், அப்பேருந்தின் சாரதியும் நடத்துனரும் அம்பாறை பிரிவு ஊழல் தடுப்புப்...

நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி- விபத்துக்கள் அசம்பாவிதங்கள் நிகழும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள்...

பொலிஸ் அதிகாரியின் காரை பறிமுதல் செய்த FCID

கோட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றும் பெண் தலைமை ஆய்வாளர் வருனி கெகலாவுக்குச் சொந்தமான, சிவப்பு நிற ஹோண்டா வெசல் (Honda Vezel) ரக வாகனத்தை, காவல்துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img