spot_imgspot_img

இலங்கை

சஹ்ரான் முன் சத்தியம் செய்த 15 பெண்களின் விபரம்!

சஹ்ரான் ஹாஷிமின் முன்பாக தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 15 பெண்களின் விபரம் வெளியாகியுள்ளது. இறந்த பெண்கள் • சஹ்ரானின் தாய் அப்துல் சாதர் சித்தி உம்மா• சஹ்ரானின் சகோதரி முகமது காசிம் ஹித்ரயா•...

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளரிடம் ரிஐடி விசாரணை!

வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும்...

ரஞ்சனிற்கு உயிராபத்து!

சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் பாதுகாப்பானது, ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...

O/L முடிவுகள் ஜூன் மாதம்!

மார்ச் 01 முதல் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிட முடியும் என எதிர்ப்பார்ப்பதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய ஜூன்...

நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

புகையிரத ஊழியர்கள் இன்று (22) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img