29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

சஹ்ரான் முன் சத்தியம் செய்த 15 பெண்களின் விபரம்!

சஹ்ரான் ஹாஷிமின் முன்பாக தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 15 பெண்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இறந்த பெண்கள்

• சஹ்ரானின் தாய் அப்துல் சாதர் சித்தி உம்மா
• சஹ்ரானின் சகோதரி முகமது காசிம் ஹித்ரயா
• சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட முகமது ஷைனியின் மனைவி ஆதாம் லெபே பாத்திமா
• சஹாரனின் சகோதரர் மொஹமட் ரில்வானின் மனைவி மொஹமட் நஷாத் பாத்திமா நஃப்னா
• தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அசாத்தின் மனைவி ஃபெரோஸா

விளக்கமறியலில் உள்ள பெண்கள்

சஹ்ரான் ஹாஷிமின் சகோதரி முகமது காசிம் ஹிதாயா
மாவனெல்லை புத்தர் சிலைகளை சேதமாக்கிய சந்தேக நபரான சாதிக்கின் மனைவி மொஹமட் பளீல் பாத்திமா
சஹிதா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக துபாயில் கைது செய்யப்பட்ட முகமது மில்ஹானின் மனைவி முகமது அஹ்மதுல்லா பாத்திமா ஜஸ்தா

பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில் ஏழு பெண்கள்

சஹ்ரானின் சாரதியான கஃபூர் மாமாவின் மனைவி உதுமாலெப்பே ஃபரிசானா
சஹாரனின் நெருங்கிய உறவினரின் மனைவி காத்தான்குடி முகம்மது ஹனிஃபா நுஸ்ரா
முகமது மில்ஹானின் மனைவியின் தாய் முகமது சாலிஹ் ஜுஃபைதா
காத்தான்குடியின் தாருல் ஆதார் மசூதியின் தலைவர் ரவுப்பின் மகள் அப்துல் ரவூப் பாத்திமா சாரா (22) மற்றும் அவரது தாயார் அப்துல் குதாஸ் சிட்டி சதுனா
காத்தான்குடியில் வசிக்கும் செயயது அஹ்மது அஸ்மியா (24)
சமீபத்தில் கைது செய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் சாஹிதா (24).

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment