spot_imgspot_img

இலங்கை

எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

வர்த்தகர் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கொஹூவளை, அசிரி மாவத்தையில் கார் ஒன்றிற்குள் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கில் இ.போ.ச சாலைகளிற்குள் பெருகும் கொரோனா!

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளை மையப்படுத்திய புதிய கொரோனா உபகொத்தணி உருவாகும் அபாய நிலை தென்படுகிறது. யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச சாலைகளில் இதுவரை 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்ப...

பௌத்தத்தை பாதுகாக்க இன்று சத்தியாகிரகத்தில் குதிக்கிறார் ஞானசாரர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த...

நேற்றும் 4 மரணங்கள்!

நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்)...

நீதி கேட்டு தமிழர்கள் 11 வருடங்கள் காத்திருக்கிறார்கள்: கிறிஸ்தவர்கள் 2 வருடத்திலேயே சர்வதேச விசாரணை கேட்கிறார்கள்!

இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img