spot_imgspot_img

இலங்கை

சொத்துக்களை அறிவிக்காத அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

இலங்கையில் இந்த வருடத்தில் 76வது துப்பாக்கிச்சூடு!

மாத்தறையின் கபுகம பகுதியில் இன்று (ஓகஸ்ட் 3) காலை 6:35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் ஒரு வீட்டிற்குள் இருந்த...

நல்லூருக்கு வந்த ஹரிணி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமர சூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நீதிபதி திலின கமகே இடைநீக்கம்

மொரட்டுவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவானாக பணியாற்றி வந்த திலின கமகேவின் கடமைகளை நீதிச்சேவை ஆணைக்குழு மீண்டும் இடைநீக்கம் செய்துள்ளது. புதிய தவறான நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குட்டி யானையை வைத்திருந்தது தொடர்பான...

செம்மணியில் இதுவரை 126 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img