spot_imgspot_img

இலங்கை

மாங்குளத்தில் இருவர் அடித்துக்கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை 2 மணியளவில் தந்தை,...

ஜானகி சிறிவர்த்தனவுக்கு விளக்கமறியல்

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால்...

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்...

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து - ஆனால் தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக - நீதிமன்றம் அவர்களிடம் ஏதேனும் கருத்துக்களையோ அல்லது...

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பணியாளரான நாகராசா சூரியகுமார் என்பவரே இவ்வாறு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img