spot_imgspot_img

இந்தியா

சரத்குமார்- ராதிகா தம்பதிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில்...

பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல்

பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஹெலிகாப்டர் ஆசையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றினார். தனது ஹெலிகாப்டருக்கு சிறுவனை அழைத்து விமானி அமரும் காக்பிட் பகுதியை காட்டினார். கேரள சட்டப்பேரவைத்...

நேற்று இந்தியாவில் அதிக தொற்றாளர்கள்!

நேற்று உலகளவில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இந்தியவில் அடையாளம் காணப்பட்டனர். அதிக மரணங்கள் பிரேசிலில் பதிவானது. அங்கு 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு...

எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?: சீமான் கேள்வி

பணநாயகம் இருக்கும்வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும்...

சிவகுமார், சூர்யா, கார்த்தி வாக்களித்தனர்

சிவகுமார் தனது குடும்பத்தினருடன் தி.நகரில் தனது வாக்கினைச் செலுத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 300 கம்பெனி துணை ராணுவப் படையினர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img