spot_imgspot_img

இந்தியா

`முதல்வர் ஸ்டாலினை சாய்த்த வி.எஸ்.பாபு’ – அன்று வெல்ல வைத்தவரே இன்று வீழ்த்திய கதை!

ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகை சூடியுள்ளார். இவரின் பின்னனி குறித்து பார்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் ‘கொளத்தூர் தொகுதி'...

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய ஐந்து சிறுவர்களில், ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில்...

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க மாமல்​லபுரத்​தில் ரகசிய ஏற்​பாடு​களை தவெக செய்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை இன்று நடக்​கிறது. இந்த தேர்​தலில்...

ஷீரடி சாய் பாபா கோயிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img