spot_imgspot_img

இந்தியா

தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்: தமிழகத்தில் மாறப்போகும் அரசியல் கணக்கு!

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான மேஜிக் எண் 118-ஐ எட்டுவதற்காக, தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது. இந்த புதிய கூட்டணியால் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்ற கேள்வி இப்போது எழுகிறது. சமீபத்தில் நடந்து...

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலத்தை பெறவில்லை....

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே’ என திமுக...

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக தற்போது, அதில் கால்வாசியை எட்டியதே...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால் இம்​முறை வெற்றி வாய்ப்பை தவற​விட்​டிருப்​பது அதி​முக தொண்​டர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதி​முக​வின் 54 ஆண்​டு​கால வரலாற்​றில் 30 ஆண்​டு​களுக்கு மேல்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img