27.1 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தொடக்க உரையில் ‘இலங்கையை காணோம்’!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிஷெல் பஷ்லெட் நிகழ்த்தினார். எனினும், அவரது...

இன்று இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Pagetamil
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (23) இலங்கைக்கு வருகிறார். இன்று மாலை 4.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- இந்திய தூதர் இன்று சந்திப்பு!

Pagetamil
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும், இந்திய தூதரும் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ்...

கொங்கோவிற்கான இத்தாலிய தூதர் கொலை!

Pagetamil
கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் மற்றும் ஒரு இத்தாலிய காவல்துறை அதிகாரி இன்று திங்கள்கிழமை கொங்கோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா அமைதி காக்கும் படையணியின் வாகனத் தொடரணியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில்...

குருந்தூரில் 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள்: வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்

Pagetamil
குருந்தலூரில் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள்வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு எனயாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ....

இலங்கை கிரிக்கெட் இயக்குனராக ரொம் மூடி!

Pagetamil
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா,...

ஜெனிவா தொடர் இன்று ஆரம்பம்: இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை நிறைவேறுமா?

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று 22ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை காணொளி ஊடாகவே இந்தக்...

மேலும் 10 கொரோனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) அறிவித்துள்ளார். இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு...

தமிழ் கட்சிகளின் கூட்டு தமிழ் தேசிய சபையாக உருவாகிறது!

Pagetamil
தமிழ் தேசிய சபையென்ற பெயரில் சேர்ந்து இயங்க தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் இன்று (21) யாழ்ப்பாணத்தில் கூடிய போது இந்த இணக்கம் எட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார்...

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார். ஓ.எல் பரீட்சையும் சித்தியடையாதவர்கள் இதனை தீர்மானிக்க முடியாது என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்....
error: <b>Alert:</b> Content is protected !!