Category : முக்கியச் செய்திகள்
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கோரி யாழில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக...
மியான்மரில் 18 பேர் இராணுவத்தால் கொலை!
மியான்மரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதியானவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் இரத்தக்களரியுடனன ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கையில் மியான்மர் முழுவதும்...
க.பொ.த சாதாரண பரீட்சை இன்று ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பிக்கிறது. எதிர்வரும் 11 ஆம் திகதிவரை பரீட்சைகள் நடைபெறும். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பிக்கிறது. இம்முறை க.பொ.த...
புதிய கூட்டும் தேவையில்லை; புதிய பெயரும் தேவையில்லை; எல்லோரும் கூட்டமைப்பிற்குள் வாருங்கள்: ரெலோ ‘குபீர்’ அறிவிப்பு!
புதிய கூட்டுக்கள், புதிய பெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கம் கருதுவதாக அதன் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். டெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின்...
பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதிலும் இலங்கை அந்த மாதிரி செயற்படுகிறதாம்: சீனாவின் நம்பிக்கை!
இலங்கை தனது அரசியல் ஸ்திரத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பேணும் என்று சீனா நம்புகிறதாம். சீனாவின் வெளிவிகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்னிற்கே இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். நட்பு அண்டை நாடாக, இலங்கை அரசியல்...
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: நல்லூரில் சுழற்சிமுறை உண்ணாவிரதம் ஆரம்பம்!
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மாணவர்களுடன், சைவ,...
‘இது பௌத்த புராதன பூமி’: முல்லைத்தீவில் தமிழர் விவசாயம் செய்ய பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை!
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள...
யூன் மாதத்திற்குள் மாகாணசபை தேர்தல்!
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசு தீவிரமாக செயறபட்டு வருகிறது. இதற்கான அறிவித்தல் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கையாக ஆளுங்கூட்டணியிலுள்ள...
வடக்கில் இன்று 62 பேர்… யாழ் சிறையில் 51 பேருக்கு தொற்று!
வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர். இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 10...