spot_imgspot_img

மலையகம்

நீர்த்தேகத்தில் சடலமாக மிதந்த பாடசாலை மாணவி

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா (18) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். இம்மாணவி...

காலணி வர்த்தகரின் வீட்டில் கொள்ளையடித்த பொலிசார் கைது

கண்டியில் முன்னணி காலணி வர்த்தகர் ஒருவர் வசிக்கும் மாப்பாணவற்றையில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த பொலிஸ் உத்தியோகத்தர் கும்பல் அந்த வீட்டை கொள்ளையடித்துள்ளது. நேற்று முன்தினம் (15) குறித்த வர்த்தகரிடம் கள்ளநோட்டுகள் இருப்பதாகக் கூறி...

‘தும்பர சம்பவம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தின் இறுதியாக அமைய வேண்டும்’: ரூபன் பெருமாள் எச்சரிக்கை!

கடந்த வாரம் கிரியெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பர தோட்டத்தில் உதவி முகாமையாளர், பல உத்தியோகத்தர் உள்ளிட்ட காடையர்கள் தோட்ட தொழிலாளியாக தொழில் புரிந்த இளம் தம்பதியினரை குறித்த தோட்டத்தின் தோட்ட குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு...

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி!

நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ள செய்தியொன்று பதிவாகியுள்ளது. இதனால் பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றி...

மாடியிலிருந்து விழுந்த பெண் மரணம்!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாடியில் உலர வைத்த உடைகளை எடுக்கச்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img