spot_imgspot_img

மலையகம்

கந்தபொல மற்றும் மகஸ்தோட்டையில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம்

கந்தபொல மற்றும் மகஸ்தோட்டை பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்ற நிலையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் ஹொங்கொங் ஷக்யமுனி...

2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

நோர்வூட் சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (24) காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக...

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

57 போலி 5000 நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. திகன நகரில் வர்த்தகர் ஒருவர் செய்த...

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

நேற்று இரவு (21) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி...

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img