10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 52 வயது ஆசாமி கைது!
10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 52 வயது நபரை விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது. எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில்...