spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் தட்டுப்பாடு – நுகர்வோர் பெரும் சிரமம்

நாடளாவிய ரீதியில் மீண்டும்   சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை  அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு...

சிறிதர் தியேட்டரில் சிஐடி பல மணி நேரம் சல்லடை!

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இன்று(19.10.2026) ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத்...

நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை- நாசமடையும் வீதிகளால் பொதுமக்கள் அவதி- விபத்துக்கள் அசம்பாவிதங்கள் நிகழும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள்...

இலங்கையில் புதிய போக்குவரத்துப் புரட்சி! பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவை விரைவில் ஆரம்பம்

தெற்காசியாவின் முதலாவது பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்தச் சேவைக்காக இறக்குமதி...

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை மீண்டும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img