Google Account மாற்றாமல் உங்கள் YouTube சேனல் பெயரை மாற்ற புது வசதி!
Youtubers தங்கள் Google கணக்கை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் சேனல் பெயர் மற்றும் சுயவிவரப் படத்தை மாற்ற YouTube இறுதியாக அனுமதி வழங்குகிறது. YouTubers இப்போது தங்கள் Google கணக்கில் காண்பிக்கப்படும்...