Pagetamil

Category : தமிழ் சங்கதி

தமிழ் சங்கதி

ஐங்கரநேசனின் அதிர்ச்சி நிபந்தனையால் பேச்சை கைவிட்டது தமிழ் அரசு கட்சி!

Pagetamil
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் அமைப்பினரை கூட்டணியில் இணைக்கலாமா என நடத்திய பேச்சை இலங்கை தமிழ் அரசு கட்சி கைவிட்டுள்ளது. பொ.ஐங்கரநேசன் விதித்த நிபந்தனைகளால் இந்த பேச்சுக்கள்...
தமிழ் சங்கதி

கள்ளக்காதல் இனித்தது; பகிரங்க உறவு கசக்கிறது: மணியின் மான் குட்டிகளின் விபரீத சிந்தனை!

Pagetamil
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக சங்கு சின்னத்தில்  எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதென தமிழ் மக்கள் கூட்டணி முடிவு செய்திருந்தாலும், அந்த தரப்பிலுள்ள வி.மணிவண்ணன் அணியை சேர்ந்த சில மான் குட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் உட்கட்சி குழப்பம் வரவர உச்சமடைந்து- தற்போது 4வது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீற்றர் இளஞ்செழியன், சந்திரகுமார், நடராஜா ஆகியோர் தனித்தனியாக கட்சிக்கு எதிராக 3 வழக்குகளை தாக்கல் செய்துள்ள...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் வாய்த்தர்க்கத்துடன்- முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல்- முடிவுக்கு வந்துள்ளது. இன்று (14) வவுனியாவில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil
கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அந்த அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுமென தெரிகிறது. ஜனநாயக போராளிகள் மற்றும் தமிழ் தேசிய கட்சி...
தமிழ் சங்கதி

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- தற்போது உட்கட்சி மோதலை தீவிரமாக எதிர்கொண்டுள்ளது. கட்சித் தலைமை பக்கச்சார்பாக செயற்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினர், கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு, வெளியேற்றப்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்த...
தமிழ் சங்கதி

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க, கட்சியின் உயர்மட்டத்தினர் மேற்கொண்ட முயற்சியையடுத்து, திருகோணமலை கூட்டத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரெலோவின்...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

சுமந்திரன் தமிழர்களுக்கு தேவை; அவர் வடக்கு முதலமைச்சராக வேண்டும்: சி.சிறிதரன்!

Pagetamil
எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இன்று (17) வவுனியாவில் நடந்த...
தமிழ் சங்கதி

வடக்கில் பணத்தை தண்ணீராக இறைக்கும் முக்கிய வேட்பாளர்கள்!

Pagetamil
2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, பணச் செலவும் அதிகரித்துள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியவர்களின் குறைந்த பட்ச செலவுத் தொகை 2.5- 3 கோடி ரூபா என...
தமிழ் சங்கதி

அருந்தவபாலனின் நிபந்தனைகளை நிராகரித்த விக்னேஸ்வரன்!

Pagetamil
தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டுமென க.அருந்தவபாலன் விதித்த நிபந்தனையை ஏற்க முடியாதென, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று (3) அருந்தவபாலனுக்கு மின்னஞ்சல் மூலம்,...
error: <b>Alert:</b> Content is protected !!