spot_imgspot_img

சினிமா

சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மாற்றம் ; அரசை எதிர்த்து கேள்வி கேட்ட விஜய் பட நடிகை!

கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்த சைலஜா மாற்றப்பட்டுள்ளது குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பரபரப்பு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா...

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி! -இயக்குநர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி அறிந்த சினிமா ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருந்த இயக்குநர் வசந்தபாலன் தான் வீடு திரும்பியது...

காத்து வாக்குல 2 காதல் படத்தில் நடிக்கும் நயன்தாரா!

பார்டர் படத்தை அடுத்து நயன்தாராவை வைத்து படம் பண்ணுகிறார் இயக்குநர் அறிவழகன் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் அது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. ஈரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அறிவழகன். அவர்...

விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

ஜோடியாக வந்து ஊசி போட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img