போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அவரிடம் போலீஸார் தீவிர...
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம்...
தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை...
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தபு,...
தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார் நேற்று (ஜூன் 17) காலை இலங்கைக்கு வந்தார். இந்த திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை இலங்கையின் மூத்த திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன்...