spot_imgspot_img

குற்றம்

சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகும் மாடுகள்: பண்ணையாளர்கள் கவலை

கிளிநொச்சி அக்கராயன் நான்காம் கட்டை பகுதியில் மேச்சலுக்குவிடப்படுகின்ற மாடுகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகிறது எனபண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலைமைகளை நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாகவும், மேச்சல் தரைஇன்மையே இதற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெற்றோல் நிரப்ப தாமதமானதால் முகாமையாளர் மீது தாக்குதல்!

எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லியடியிலுள்ள கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தமக்கு உடனடியாக...

வவுனியாவில் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வீட்டில் தனது தங்கையுடன் தனித்திருந்த சிறுமி, இந்த விபரீத முடிவை எடுத்தார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ...

திருகோணமலையில் மாயமான 15 வயது சிறுமி பேயோட்டுபவரின் வீட்டில் கர்ப்பமாக மீட்பு!

15 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி குடும்பம் நடத்தி வந்த பேயோட்டுபவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கந்தளாயை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று ஹாலி எல, உடகோஹோவில பகுதியில் வசித்து வந்தபோதே ஆசாமி சிக்கினார். ஹாலிஎல...

ஏரிஎம் திருடி பணம் அபேஸ்: பிக்கு சிக்கினார்!

விகாராதிபதி ஒருவரின் வங்கி அட்டையை திருடி பணத்தை எடுத்த குற்றச்சாட்டில் மற்றொரு பௌத்த பிக்குவையும், அயல்வீட்டுக்காரையும் தங்கொட்டுவ பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 361,000 ரூபா பணத்தை திருடியுள்ளனர். பணம் திருட்டு போனது குறித்து விகாராதிபதி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img