spot_imgspot_img

குற்றம்

வைத்தியசாலைக்குள் உயிரை மாய்த்த தாதி: வைத்தியருடனான தகாத உறவு காரணமா?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியொருவர் மர்மமாக மரணமானமை தொடர்பில் மருதானை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்பன்பொல பகுதியை சேர்ந்த, திருமணமான 28 வயதான பெண் தாதியொருவரே சடலமாக மீட்கப்பட்டார். வைத்தியசாலையின் 40 வது விடுதி,...

படகில் கனடா செல்ல முயன்றவர்கள் சிக்கினர்!

கடல்வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஒரு குழு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் நேற்று அதிகாலை கடற்படையினரால்  24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரக்கன்ஹேனவின் கற்பிட்டி குளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர்...

பிறந்த தினத்தில் கொலை: கிளிநொச்சியில் 2 சிறுவர்கள் வெறிச்செயல்!

கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கத்திக்குத்துக்கு இலக்கான அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துஷ்யந்தன் (21) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம்...

ஹெரோயினுடன் யாழ் நகரில் ஒருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் வைத்தே குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார்!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் முடிவுகள் தெரிவிக்கின்றது. அப்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img