spot_imgspot_img

குற்றம்

மன்னாரில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை...

தென்மராட்சியில் காப்பெற் வீதிக்கு கொங்கிறீட் போட்டவர், உடைத்து அகற்றினார்!

தென்மராட்சியில் குடியிருப்பாளர் ஒருவரால் காப்பற் வீதியின் மேலாக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. தமிழ்பக்கத்தில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து, சாவகச்சேரி நகரசபையினர் நடவடிக்கையெடுத்ததை தொடர்ந்து, கொங்கிறீட் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட...

வழிமறித்த இராணுவத்தினரை மோதி இழுத்துச் சென்ற கடத்தல் வாகனம்: கில்லாடிகள் ‘எஸ்கேப்’!

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றி சென்ற வாகனத்தினை ஓமந்தை நகர் பகுதியில்...

கிளிநொச்சியில் கொடூரம்: என்ன சத்தம் என கேட்டவர் அடித்துக் கொல்லப்பட்டார்!

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றள்ளது. காயமடைந்த குடும்பத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 4...

ஹெரோயினுடன் பெண் கைது!

பொரளையில் ஹெரோயின் மற்றும் ரூ.400,000 பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் 245 கிராம் ஹெராயினை உடைமையில் வைத்திருந்தார். மகசீன் வீதியை சேர்ந்த 34 வயதான பெண்ணே கைதானார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img