spot_imgspot_img

குற்றம்

யாழில் பல இடங்களில் திருடியவர் சிக்கினார்: பொருட்களை வாங்கிய பெண்ணும் கைது!

யாழ் நகரில் பொது நிறுவனம் உள்பட 5 இடங்களில் திருட்டுக்களில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் திருட்டுப் பொருள்களை வாங்கிய பெண் உட்பட இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 40...

சாவகச்சேரியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு வாள்வெட்டு!

சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த விபரீதம்...

17 வயது சிறுமி, 34 வயது இளைஞனின் காதலிற்கு உதவியதால் 19 வயது யுவதி குத்திக்கொலை!

பராயமடையாத தனது மகளின் விபரீத காதலிற்கு துணையாக இருந்தார் என 19 வயதான யுவதியை, சிறுமியின் தந்தை குத்திக் கொன்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் கலேவெல, பட்டிவெல பகுதியில் நடந்தது. ஏ.பி.ரஷ்மிகா தில்மினி என்பவரே...

யாழில் கஞ்சா விற்ற ஆணும், ஹெரோயின் விற்ற பெண்ணும் கைது!

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும்...

கணவரின் மதுபாவனையினால் பிள்ளைக்கும் நஞ்சூட்டி உயிரை மாய்த்த இளம் தாய்!

கணவரின் அதிகப்படியான மதுப்பாவனையினால் தனது பிள்ளைக்கும் விசம் கொடுத்து தாயார் உயிரை மாய்த்துள்ளார். பொலன்னறுவை,  திம்புலாகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சத்யவேல் நளினி (28), ஷாஷ்மிகா (06) ஆகியோரே உயிரிழந்தனர். பெண்ணின் முதல் திருமணத்தின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img