spot_imgspot_img

குற்றம்

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டார்!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் முடிவுகள் தெரிவிக்கின்றது. அப்பாள் குளத்திலிருந்து பெண்ணொருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அந்த பெண் வைத்திருந்த பையினை பார்வையிட்டபோது தேசிய...

பிக்குவின் 70 இலட்சம் ரூபா பெறுமதியான காரை திருடியவர் கைது!

விபஸ்ஸன தியான மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுதும்பர காஷ்யப தேரரின் டெயோட்டா சொகுசு காரை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (9) இரவு 7.15 மணியளவில்...

கடன் வழங்கும் கொப்பியை அழிப்பதற்காக கடைக்கே தீ வைத்த நபர் கைது!

களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தள்ளனர். யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று...

மூதாட்டியின் தாலிக்கொடி மாயம்!

தனிமையில் வாழும் வயோதிபப் பெண்ணின் சுமார் 42 பவுண் தாலிக் கொடி திருட்டுப் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு நேற்று (09) மாலை இலந்தைக்காடு பகுதியில் வசிக்கும் வயோதிபப்...

யுவதியின் பிரேத பரிசோதனையில் வெளியான இரண்டு தகவல்கள்!

நேற்று (9) கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், டாம் வீதி பகுதியில் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையிலும் அவர் கர்ப்பமாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img