spot_imgspot_img

குற்றம்

பருத்தித்துறையில் சிக்கிய ‘ரோசா’: 91 கிலோ கஞ்சாவும் மீட்பு!

வடமராட்சி கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடல் நடவடிக்கை மூலம் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டிற்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கடல்...

கிளிநொச்சியில் சிக்கிய 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக போலி நாணயத்தாள்!

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கைப்பற்றப்பட்ட எட்டு இலட்சத்து 15 ஆயிரம் ரூபா போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸாரும், பொலீஸ் விசேட பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலீஸ்...

காதல் விவகாரம்: பெண் கடத்தி சித்திரவதை; காமுகர்கள் தலைமறைவு!

நெல்லியடி பொலிஸ் பிரிவில் குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்று பாலியல் சித்திரவதை புரிந்த காமுகர்கள் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வடக்கை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருக்கலாமென்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லியடி...

வீடா கஞ்சாக் கோட்டையா?: 20 வயது இளைஞன் கைது!

பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகல் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...

பொலிஸ் என கூறி கைவரிசை!

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 30பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது . இன்றையதினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், தங்களை பொலிசார் என கூறியுள்ளனர். பின்னர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img