'கணவர்கள், மனைவிகள் பரிவர்த்தனை சங்கம்' என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை இயக்கி வந்த விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுரலியவில் வசிக்கும் 25 வயதானவரே கைதானார்.
ஏராளமாக பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு,...
காதல் விவகாரத்தில் 17 வயது பாடசாலை மாணவனை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 4 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லதரங்கட்டுவ, அட்டரங்கனவில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவனே கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற...
பிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில்,மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் அதே இடத்தை சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் ஒருவர் நட்டாங்கண்டல்...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது...
அயலவர்களால் கூரிய ஆயுதத்தால் 12 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேலியை சீர்...