spot_imgspot_img

குற்றம்

வவுனியாவில் விதிமுறைகளை மீறிய 6 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

வவுனியாவில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் இன்று (06) சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு பூராகவும்...

சட்டவிரோதமாக மாடு வெட்டியவர்கள் கைது!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் மத்தியில் மாட்டினை விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக அதனை வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்ய முற்பட்ட இருவரை அக்கராயன்குளம் பொலீஸார் கைது செய்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை...

அத்தியாவசிய சேவையாம்: பயணக் கட்டுப்பாட்டிற்குள் நடமாடும் கசிப்பு விற்பனை செய்த கில்லாடிகள் சிக்கினர்!

கசிப்பு விற்பனையையும் அத்தியாவசிய சேவையாக கருதி, நடமாடும் கசிப்பு வியாபாரம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரணவாய் கிராமத்தில் நேற்று (4) நடந்தது. நாடு முழுவதும் பயணத்தடை...

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் கைப்பற்றப்பட்டன!

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியதகவளுக்கமைய இன்று (5) நடத்திய சுற்றிவளைப்புக்களில் 4 டிப்பர் வாகனங்களை கைப்பற்றினர். இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல்...

வவுனியாவில் நடந்த இரகசிய திருமணம்: மண்டபத்திற்கு சீல்!

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. நேற்று மாலை (04) இந்த சம்பவம் நடந்தது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img