சட்டவிரோத மண்ணகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை ரிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....
தன்னைப் பொலிஸ் உத்தியோகத்தராகக் காண்பித்த, ஊரில் படம் காட்டிக் கொண்டு திரிந்த இளைஞன் ஒருவரைக் யாழ்.கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று (14) கைதுசெய்தனர்.
அச்செழு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது...
பிரபல சிங்கள மேடை மற்றும் திரைப்பட நடிகையின் மகளின் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, மகளை தாக்கி, அவரது தலைமுடியை கத்தரித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை பாணந்துறை வடக்கு பொலிசார் நேற்று (14) கைது...
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசுமாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்வாதாரமாக வளர்க்கும் கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் சமீபகாலங்களில் அதிகரித்து...