Pagetamil

Category : குற்றம்

குற்றம்

துப்பாக்கி, போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Pagetamil
சோதனையின் போது துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உரகஸ்மன்ஹந்திய, கொட்டகிரல்ல பகுதியில் பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையின்போது துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...
குற்றம்

பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து பணம் பறிப்பவர் கைது!

Pagetamil
பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் அங்கங்களை இரகசியமாக மொபைல் போனில் படம் பித்து, அந்தக் காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி கப்பம் கோரிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல...
குற்றம்

புஷ்பராஜூம் மனைவியும் விமான நிலையத்தில் கைது!

Pagetamil
துப்பாக்கிச் சூடு முயற்சிகள், துப்பாக்கிகளை வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக தேடப்படும் ஒரு சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் துறையினால் இன்று, 16.02.2025 அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்....
குற்றம்

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

Pagetamil
10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவின் உரும்பிராய் பகுதியில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த...
குற்றம்

மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபசார விடுதி – சுற்றிவளைப்பில் அறுவர் கைது

Pagetamil
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நுவரெலியாவில் மசாஜ் நிலையம் போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியில் இருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா – கண்டி பிரதான வீதியில், பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம்...
குற்றம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Pagetamil
கொட்டாஞ்சேனையின் பெனடிக்ட் மாவத்தையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், படுகாயமடைந்த 43 வயதுடைய...
குற்றம்

ராகமவில் கொடூர கொலை

Pagetamil
ராகம பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள குற்றச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணே இவ்வாறுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில்...
குற்றம்

குடும்பத் தகராறின் காரணமாக மனைவி கொடூர கொலை!

Pagetamil
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இன்று (04) அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய விதமாக கணவன் தனது மனைவியை கூறான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி செம்ரோக் பகுதியைச் சேர்ந்த மூன்று...
குற்றம்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

Pagetamil
அம்பலாந்தோட்டையின் மூவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (02) இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர், 6 பேரின் குழு வீடொன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்த மூன்று...
குற்றம்

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

Pagetamil
மாதம்பை பழைய நகர் பகுதியில் உள்ள வீடொன்றில், கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் பெண்ணொருவரும் ஆணொருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (28)...
error: <b>Alert:</b> Content is protected !!