spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் 10வது நாளாகத் தொடர்கிறது போராட்டம்: அறிவிப்பின்றி கூடாரங்களை அகற்றிய பொலிஸார்!

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 10ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இந்தச் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற நிலையில்>...

போராட்ட கொட்டகையை இரவோடு இரவாக அகற்றிய பொலிசார்: கூட்டமைப்பு எம்.பிக்களும் புறக்கணிப்பு!

வீர வசனம் பேசும் மக்கள் பிரதிநிதிகள் எங்கே? அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எங்கே? என மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

மண்முனை பிரதேசசபை மைதானத்தில் காத்தான்குடி நகரசபைக்கு என்ன வேலை?: போராட்டம்!

மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை...

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த கருணா!

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பஸ் டிப்போ முகாமையாளரை இடமாற்றக் கோரி, அங்குள்ள ஊழியர்கள் சிலர் மேற்கொண்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் பிரதமரின் மட்டு.,அம்பாறை இணைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின்...

இலங்கையின் நீதித்துறை முன் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது அரசு

எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்த குற்றவாளிகளும், படுகொலை செய்த குற்றவாளிகளும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டும் அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டு பதவியுயர்வுகளைக் வழங்கப்படும் அதேவேளை உரிமைக்கான போராட்டங்களைச் செய்யும் எங்களை இலங்கையின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img