25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

இந்திய சோலர் மின் திட்ட விவசாய நிலத்தில் அறுவடை திருவிழா

east tamil
திருகோணமலை முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனின் தலைமையில், நேற்றைய தினம் (17) பெரும்போக அறுவடை விழாவை முன்னெடுத்திருந்தன. நிகழ்வில், விவசாயிகளின் உழைப்பை பாராட்டி, அவர்களின் சமூக மற்றும் பொருளாதார...
கிழக்கு

சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

east tamil
திருகோணமலை மூதூர் கிளிவெட்டி தங்கநகரைச் சேர்ந்த நாகரெட்ணம் வனஜா (42) என்பவர் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் (3) திகதி குறித்த...
கிழக்கு

திருகோணமலையில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு

east tamil
திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (17) ‘தூய்மை இலங்கை’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர்,...
கிழக்கு

காட்டு யானை உயிரிழந்தது தொடர்பான விசாரணை

Pagetamil
காட்டு யானையொன்று பிரதான வீதி ஓரத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று(17) காலை உயிரிழந்திருந்த...
கிழக்கு

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

east tamil
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் செயல்படும் சுகாதார நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்கள் கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றனர். வைத்தியர்களின் சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்து, அவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு...
கிழக்கு

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

east tamil
இன்றைய தினம் (17.01.2025) வெருகல் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் வெருகல் பிரதேச செயலகம் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிரதம அதிதியாக வெளியுறவு...
கிழக்கு

களுதாவளைக் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

east tamil
மட்டக்களப்பு – களுதாவளைக் கடற்கரையில் இன்று மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்றைய தினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை...
கிழக்கு

திருகோணமலையில் இறந்த யானையை எரிக்க முயன்ற ஒருவர் கைது

east tamil
திருகோணமலை கும்புறுப்பிட்டியில் உயர் அழுத்த மின்சார வேலிகளை அமைத்ததினால் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. பாதுகாப்பிற்காக மின்சார வேலிகளை நிறுவுவது நோக்கமாக இருந்த போதிலும், அவை பராமரிப்பின் பிழைகளால் இத்தகைய விபத்துகள் நிகழ்வதற்கு...
கிழக்கு

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் – மக்கள் அவதி

east tamil
அம்பாறை கல்முனை பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதால், அந்த வழிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை,...
கிழக்கு

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையின் நிர்வாக சபை தெரிவு

east tamil
அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையின் நிர்வாகசபையில் புதிய தலைவர் மற்றும் புதிய செயலாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ் அறக்கட்டளையின் ஸ்தாபகர்களான திரு. விஸ்வலிங்கம் அருணகிரி (கனடா) மற்றும் குமாரசாமி பாஸ்கரன் (சுவிஸ்)ஆகியோரின் வேண்டுகோளுக்கமைய நிர்வாகசபையினரால்...