27 C
Jaffna
January 22, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

மட்டக்களப்பு பிரதேச ஒருங்கிணைப்புகுழு தலைவர்கள் நியமனம்!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக மக்கள் பிரதிநிதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேசங்களுக்கான கூட்டங்களை தலைமை தாங்கி நடாத்துவதற்காக, மக்கள் பிரதிநிகளை தலைவர்களாகவும், மேலதிக தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் ஜனாதிபதியினால்...
கிழக்கு

கல்முனை பிரதேச செயலாளராக மருதமுனையைச் சேர்ந்த ஜே.லியாக்கத் அலி

Pagetamil
கல்முனை பிரதேச செயலாளராக ஜே.லியாக்கத் அலி தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (01) காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவருக்குக்கான நியமனத்தை அரச சேவைகள் மாகாண சபைகள்...
கிழக்கு

சுனாமி பேபியும் பரீட்சைக்கு தோற்றினார்!

Pagetamil
நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பித்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சுனாமி பேபியும் தோற்றுகிறார். 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ், சுனாமி பேபி என்ற பெயரில் பிரபலமானார்....
கிழக்கு

காத்தான்குடி முழுமையாக விடுவிப்பு!

Pagetamil
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் இன்று (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு...

விலையேற்றத்தை கண்டித்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

Pagetamil
நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (28) ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை...

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அல்ல, வியாபாரிகள்!

Pagetamil
ஜனாசா விடயம் உட்பட ஏனைய பிரச்சினை எழ காரணம் முஸ்லீம் தலைவர்கள். அவர்களை முஸ்லீம் அரசியல் தலைவர்கள் என்பதை விட முஸ்லீம் வியாபாரிகள் என்பதே பொருத்தமாக இருக்கும் என நாட்டை காக்கும் இளைஞர் அணியின்...

ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை முறைமை மாற்றப்பட வேண்டும்!

Pagetamil
தற்போதுள்ள அரைசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவராக ஆளுநரே இருக்கின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற,...

யானை தாக்கி விவசாயி பலி!

Pagetamil
மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கட்டுமுறிவுக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் கட்டுமுறிவுக்குளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

மஹிந்தவும், கோட்டாவும் இந்து சமயத்தில் பயங்கர பக்தியுடையவர்கள்: கருணா!

Pagetamil
பிரதமர் இந்துசமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டு அம்பாரை இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில் பிரதமர்...

அம்பாறை காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

Pagetamil
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக தற்போது மாற்றப்பட்டு வருகிறது. காரைதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி முதற்கட்டமாக இருவழிப் பாதையாக...