Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் காட்டுக்குள் அமைந்துள்ள பண்டைய வரலாற்று சின்னம்: உரிமை கோரும் பௌத்தர்கள்; கூட்டமைப்பினர் கள விஜயம்!

Pagetamil
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில்...
கிழக்கு

திருகோணமலையில் எகிறும் தொற்று: புதிய சிகிச்சை மையங்கள் உருவாக்கம்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜி.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார். இன்று...
கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 9 தொற்றாளர்கள்!

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரத்தில் 2 பேர், செங்கலடி- கித்துள் பகுதியில் 3 பேர், களுவாஞ்சிக்குடியில் 3 பேர், ஓட்டமாவடியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்....
கிழக்கு

ரிஷாத் விடுதலைக்கான போராட்டத்திலேயே கலந்து கொள்ளாத கட்சி எம்.பிக்கள்: கட்சி பிரமுகர்கள் போர்க்கொடி!

Pagetamil
கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான எம்பிக்கள் அரசை பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம். றிசாத்...
கிழக்கு

அம்பாறையில் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து!

Pagetamil
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு இடமானவர்கள், வாகனங்களை இடைமறித்து சோதனை செய்து பாதுகாப்பினை...
கிழக்கு

கல்முனை விவகாரத்தை கல்முனை மக்களே பார்த்துக் கொள்வார்கள்; சாணக்கியன் ஏமாற்ற வேண்டாம்: கல்முனை பிரதி முதல்வர்!

Pagetamil
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தி சகோதரத்துவத்தை சீரழிப்பது போன்று பொய்யான நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்படியான ஒரு அநியாயமிக்க காரணியாக பாராளுமன்ற உறுப்பினர்...

மட்டக்களப்பு காட்டுக்குள் இரகசியமாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்: காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது கூட்டமைப்பு!

Pagetamil
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலர் பிரிவில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தில் நூற்றிற்கும் அதிக ஏக்கர் நிலப்பரப்பை சுருட்டி, பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புளுட்டுமானோடை பகுதியிலுள்ள காட்டு பகுதியில், பௌத்த...
கிழக்கு

முகக்கவசம் அணியாதவர்களிற்கு நடுவீதியிலேயே கொரோனா பரிசோதனை!

Pagetamil
நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் முககவசம் அணியாதவர்களை...
கிழக்கு

மட்டக்களப்பில் மேலுமொரு கொரோனா மரணம்!

Pagetamil
மட்டக்களப்பில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. செங்கலடி, கித்துள் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (1) அதிகாலை 12 மணியளவில் உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி...
கிழக்கு

றிசாத் எம்.பியின் வீடியோவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது: ம.கா அம்பாறை செயற்குழு

Pagetamil
அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை...