தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா நகரில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் சிக்கிக் கொண்டனர்.
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கால்டாஸ் பிராந்தியத்திலுள்ள நெய்ரா...
மியான்மரில் நேற்று (27) சனிக்கிழமையன்று பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 91 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெப்ரவரி 1 இராணுவ ஆட்சிக்கு பின்னர் ஒரே நாளில் அதிகமானவர்கள் உயிரிழந்த நாள் இதுவாகும்.
நேற்று மியான்மரின் இராணுவ தினம்....
சுயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட ‘எவர் கிவன்’ கப்பலில் உள்ள 25 பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவரும் ‘எவர் கிவன்’ என்ற...
இந்தியப் பிரதமர் மோடி தமது நாட்டுக்கு வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் நடந்த போராட்டத்தில், பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷின் 50வது ஆண்டு சுதந்திர தின...
எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 33 பயணிகள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 33 பயணிகள்...