பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வூட்ஸ் கார் விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் ஹில்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 7.12...
பாகிஸ்தானில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான மவுலானா சலாஹுதின் அயுபீ 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் மவுலானா. இவர்...
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.22 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.77 கோடிக்கும் அதிகமானோர்...
இலங்கை தொடர்பான பிம்பத்தை அமெரிக்காவில் மாற்றுவதற்காக முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட அமெரிக்கருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உயர்மட்ட அமெரிக்க அரசாங்க அதிகாரிகளிடம் பிரச்சாரம் செய்தமை, மில்லியன் கணக்கான...