பொய்களைப் பதிய வைத்தீர்கள்: இங்கிலாந்து அரச குடும்பம் மீது மேகன் குற்றச்சாட்டு
இங்கிலாந்து அரசு குடும்பம் எங்களைப் பற்றி பொய்யான தகவலைப் பரப்பியதாக நடிகையும், இளவரசர் ஹாரியின் மனைவியுமான மேகன் மார்கல் தெரிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்திவுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல்...