spot_imgspot_img

உலகம்

உலகின் உயரமான- குட்டையான பெண்கள் நேரில் சந்திப்பு!

உலகின் மிக உயரமான பெண்ணும், மிகவும் குட்டையான பெண்ணும் பிரித்தானியாவில் சந்தித்துள்ளனர். 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உள்ள துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா கெல்கி, 62.8 செமீ (2...

அதானி மீது லஞ்சம், முறைகேடு குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்கா – பின்னணி என்ன?

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது, தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின்...

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது ரஷ்யா

கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலை உக்ரைன் விமானப் படை உறுதி...

இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவின் பெரும் தவறு!

ரஷ்யாவிற்குள் உள்ள இராணுவ இலக்குகளுக்கு எதிராக நீண்ட தூர அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு வாஷிங்டனின் ஒப்புதல் ஒரு "பெரிய தவறு", இது உலகத்தை ஒரு "பெரிய போரின்" விளிம்பிற்கு இழுத்துச் செல்லும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img