spot_imgspot_img

உலகம்

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகொப்டர் கடுமையான மூடுபனியில் மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதில் இறந்ததாக நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு தொலைக்காட்சி திங்களன்று உறுதி...

ஈரானிய ஜனாதிபதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் இடத்தை அடையாளம் கண்ட துருக்கிய ட்ரோன்!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டரின் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் வெப்ப ஆதாரத்தை துருக்கிய ட்ரோன் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் கண்டுள்ளது. அத்துடன், ஈரானிய அதிகாரிகளுடன் விபத்து...

ஹெலிகொப்டர் விபத்து: ஈரானிய ஜனாதிபதி, அமைச்சர் காணாமல் போனார்கள்!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஞாயிற்றுக்கிழமை மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியது. அது ஒரு விபத்து என்றும் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர்...

கனடாவில் இறுதிச்சடங்கு செலவு எகிறல்: உரிமைகோரப்படாத சடலங்கள் அதிகரிக்கிறது!

சில கனேடிய மாகாணங்களில், சமீபத்திய ஆண்டுகளில் உரிமை கோரப்படாத இறந்த உடல்கள் அதிகரித்துள்ளன. இறுதிச் சடங்கு செலவுகள் அதிகரித்துள்ளதாலேயே, உறவினர்கள் இறந்த உடல்களை பெற தயங்குவதாக தெரிய வந்துள்ளது. இதனால் குறைந்தபட்சம் ஒரு மாகாணத்தையாவது...

தைவான் பாராளுமன்றத்துக்குள் களேபரம்!

தைவானின் புதிய அதிபரான லாய் சிங்-தே பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமையன்று தைவான் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்றச் சீர்திருத்தங்கள் குறித்த கடும் வாக்குவாதத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையைச்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img