spot_imgspot_img

இலங்கை

குழந்தையை கொல்ல திட்டமிட்ட இருவர் கைது

குழந்தை ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், குற்றச் செயல்களில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய இருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) நேற்று முன்தினம் (14) கைது...

எரிவாயு விநியோக சிக்கல் விரைவில் தீருமாம்!

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நுகர்வோர், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும் ஏற்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சந்தையில் போதுமான எரிவாயு சிலிண்டர்கள் இல்லாததால், பல பகுதிகளில் நுகர்வோர் நீண்ட வரிசைகளில் காத்திருக்க...

யோஷித ராஜபக்ஷ கடற்படையில் வாங்கிய சம்பள விபரம் வெளியானது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய 10 ஆண்டுகளில், சம்பளம் மற்றும் படிகளாக மொத்தம் 5,150,626 ரூபாயைப் பெற்றுள்ளார் என்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று...

இலங்கைக் காதலனிடம் ஏமாந்த 40 வயது ஜேர்மன் பெண்!

மீன்பிடிப் படகு வாங்குவதற்காக 29 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவருக்கு 25,000 யூரோக்களை வழங்கிய நிலையில், அவர் தன்னைத் தாக்கியதாக 40 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவர் ரத்கம பொலிஸில் முறைப்பாடு...

ஞானசாரரை விடுவிக்க கோரிய பிக்குகள் ஜனாதிபதி செயலகத்தின் எதிரே போராட்டம்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்துள்ளது. அங்கு அதன் வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img